Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for செயற் குறிப்பு, நிகழ்ச்சி நிரல்

    SOME RELATED SENTENCES FOR செயற் குறிப்பு, நிகழ்ச்சி நிரல்

    English SentencesTamil Meaning
    All ancient events are concerning the modern events எல்லா பழங்கால நிகழ்ச்சிகளும் தற்கால நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன
    August 15, 1947 is an event in the history of india ஆகஸ்ட் 15 ,1947 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்
    He is a Quiz Master அவர் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி நடத்துபவர்
    I have come to book your concert for the annual day of our club மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்
    I prefer to go to the evening show நான் மாலை நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகிறேன்
    In between the match, I will not let you interrupt விளையாட்டு நிகழ்ச்சிக்கிடையில், நான் உங்களை தடை செய்ய விட மாட்டேன்
    It is a coincidence இது ஒரு ஒத்து நடந்த நிகழ்ச்சி
    Man made lake செயற்கை எரி
    Marriage is a major incident in one’s life ஒரு நபருடைய வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்ச்சியாகும்
    The music concert of Yesudas was enjoyed by the audience ஏசுதாஸ் அவர்கள் மூலம் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பொது மக்களால் மகிழ்ச்சி அடைய செய்தது
    The school was planning for a Cultural Show பள்ளி ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தது
    This is an important incident in my life என் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது
    What time does the concert begin? என்ன நேரம் நிகழ்ச்சி தொடங்கும்?
    When start the programme ? நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பம் ?


    comments powered by Disqus